வடை எங்கே போச்சு?
உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, July 24, 2012

வடை எங்கே போச்சு?




வடை எங்கே போச்சு?

என் மனைவியும் குழந்தையும் வடை சாப்பிட ஆசையாக இருக்கு என்றார்கள். நானும் வேலையில் இருந்து வந்ததும் வடைக்கு ஊறப் போட்டு அதை அரைத்து , குறைந்தது 20 வடைகளை செய்யது வைத்துவிட்டு நண்பன் கூப்பிட்டான் என்று வெளியே சென்றேன். மனைவி வேலையை முடித்து விட்டு அப்படியே குழந்தையை கூப்பிட்டு ஷாப்பிங்க் போய்விட்டு விட்டுக்கு வந்தாள். நான் அவர்கள் வந்த 5 நிமிடத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்தேன். வந்த நான் தட்டில் ஒரே ஒரு வடை மட்டும் இருப்பது கண்டு, கோபத்துடன் மீதி வடைகள் எங்கே என்று கேட்டேன்.. அந்த வடைகளை அவளும் குழந்தையும் சாப்பிட்டு   விட்டதை மனைவி சொன்னாள்.  அதற்கு நான் எப்படிடா அவ்வளவு வடைகளையும் குறுகிய நேரத்தில் சாப்பிட்டீர்கள் என்றுதான் கேட்டேன். அதற்கு என் குழந்தை  மீதியிருந்த ஒரு வடையையும் எடுத்து தன் வாயுக்குள் போட்டு சாப்பிட்டு  இப்படிதான் என்று கையை துடைத்தவாறே சொன்னாள்..

ஒழுங்கா கேள்வி கேட்காமல் இருந்திருந்தால் அந்த ஒரு வடையாவது கிடைச்சிருக்கும். இப்ப அதுவும் போச்சே மக்கா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
Download As PDF

27 comments:

  1. இனி வடையை கண்டால் மதுரையை காணோம்....மதுரையை கண்டால் வடையை காணோம்னு சொல்லலாம்ல ஹி ஹி....

    ReplyDelete
    Replies
    1. மனோ நீங்கதான் இன்று வந்து முதல் வடையை எடுத்தா? எடுத்தும் இல்லாமல் நக்கல் வேற? வடையை எடுத்துக்குங்க பரவாயில்லை ஆனால் சர்க்கை அது மாதிரி எடுத்துடாதீங்க

      Delete
  2. ஆஹா... வட போச்சே..!

    ReplyDelete
    Replies
    1. வடையை வைத்து எலி பிடிப்பார்கள் ஆனால் வடை பற்றிய பதிவைப் போட்டுதான் உங்களை போல உள்ள பிரபலங்களை நம்ம வலைப்பக்கதிற்கு இழுக்க வேண்டியிருக்கு..ஹூம்ம்ம்ம்

      Delete
  3. அடடா... இருந்த வடையும் போச்சே....

    (ஏங்க... இப்பவெல்லாம் ஆண்கள் தான் வடை சுடுகிறார்களா...? கல்யாணம் பண்ணவே பயம்ம்ம்ம்மா இருக்குதுங்க)

    ஒரு சின்ன கேள்வி.. இதனால் என் கமெண்ட்ஸ்சை எடுத்தாலும் பரவாயில்லை.
    ரொம்ப நாட்களாக உங்களிடம் கேட்க நினைத்த கேள்வி ... இது தான்

    ”அவர்கள் உண்மைகள்” என்று தலைப்பு வைத்திருக்கிறீர்களே... அப்போ...
    அவர்கள் மட்டும் தானா...?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதில்களிலிருந்தே புரிஞ்சி போச்சி.

      Delete
    2. ///கல்யாணம் பண்ணவே பயம்ம்ம்ம்மா இருக்குதுங்க)///

      நாங்க எல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு அனுபவிக்கலையா... நீங்க மட்டும் ஜாலியாக இருக்கலாமா? அப்புறம் கல்யாணம் பண்ணினாதான் இந்த மாதிரி மொக்கை பதிவு எல்லாம் போட முடியும்

      Delete
  4. ஹா..ஹா. இதுக்குத் தான் சில நேரங்களில் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.... நன்றி !

    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

    ReplyDelete
  5. ஆஹா ..இனி கேள்வி கேட்கும் போது
    மிகவும் ஜாக்கிரதையாகத் தான்
    இருக்கவேண்டும் போலிருக்கிறதே
    சுவாரஸ்யமன பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது அதிகாலையில் எழுந்ததுமில்லாமல் பதிவையும் படித்து கருத்திடும் உங்கள் செயல் என்னை வியக்க வைக்கிறது. நன்றி சார்

      Delete
  6. ஆகா! வடை இழந்து தவிக்கும் நண்பருக்கு அனுதாபங்கள்!

    ReplyDelete
    Replies
    1. கதை படிதான் வடை போச்சு,,,ஆனால் வடையால் எனக்கு ஒரு பதிவு தேறுச்சு...புரியவில்லை என்றால் தருமி சாருக்கு சொன்ன பதிலை படிக்கவும்

      Delete
  7. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    ReplyDelete
  8. முன்னெ ஒரு கதை சொல்வாங்க சுவத்துக்கீரைஅயை வழிச்சு போடடின்னு. இதே போலத்தான் .

    ReplyDelete
    Replies
    1. தெரியாத பழமொழியை உங்கள் கருத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.. நன்றி அம்மா!!!

      Delete
  9. சமைச்சவனுக்கு சட்டியும், பானையும்தான் மிச்சம்ன்னு எங்க ஊர் பக்கம் பழமொழி இருக்கு. உங்க விசயத்துல அது உண்மைதான்னு தெரிஞ்சு போச்சு சகோ.

    ReplyDelete
    Replies
    1. //சமைச்சவனுக்கு சட்டியும், பானையும்தான் மிச்சம்ன்னு எங்க ஊர் பக்கம் பழமொழி//

      உங்க ஊர்பழமொழியா அல்லது உங்கள் வீட்டு பழமொழியா?

      ஆகா என் நிலமைதான் உங்க வீட்டுகாரருக்கும்....(என் கட்சிக்கும் ஒரு தொண்டர் கிடைத்திருக்கார்)

      Delete
  10. எப்படி உங்களுக்கே இப்படியெல்லாம் நடக்குது?

    ReplyDelete
    Replies
    1. வடை பதிவு ஒரு கதைதான் ஆனால் உண்மையில் நடந்த சம்பவம் சரக்கை நாம் வாங்கி வைத்து இரவு நேரத்தில் வந்து குடிக்கலாம் என்று நினைத்து இரவில் வந்தால் நம்ம ரும் மேட் அதை குடித்துவிட்டு இந்த வடை கதையில் வருவது போல சொல்வான்... வடை போன பரவாயில்லை ஆனா சரக்கு போனா?

      Delete
  11. Replies
    1. அட வடை போனா ஒகே ஆனா உங்களை போல உள்ள பிரபலங்கள் நமது வலைதளம் வருவதே மிக சந்தோஷம் சார்

      Delete
  12. ரொம்ப பழைய கதை மாதிரி இருக்கே! (இந்தப் பெருசுகளே இப்படித்தான் ... என்ன சொன்னாலும் ‘அந்தக் காலத்திலேயே இதெல்லாம் உண்டு’ன்னு சொல்லுங்க!!!)

    ReplyDelete
    Replies
    1. Old Wine in New Bottle என்று சொல்வார்களே அதுதான். எனது மாமியார் என் குழந்தைக்கு சொன்ன கதை இது. இதை என் குழந்தை 2 நாட்களுக்கு முன் என்னிடம் பேசிய போது சொன்னாள். ஆகா வடை உண்மையில் நமக்கு கிடைச்சிடுச்சு இதை வைச்சு ஒரு மொக்கை பதிவை போடலாம் என்று எண்ணி வடை எங்கே போச்சு என்ற தலைப்பில் போட்டேன். அவ்வளவுதாங்க நான் செய்தது

      Delete
  13. Old Wine in New Bottle என்று சொல்வார்களே அதுதான். எனது மாமியார் என் குழந்தைக்கு சொன்ன கதை இது. இதை என் குழந்தை 2 நாட்களுக்கு முன் என்னிடம் பேசிய போது சொன்னாள். ஆகா வடை உண்மையில் நமக்கு கிடைச்சிடுச்சு இதை வைச்சு ஒரு மொக்கை பதிவை போடலாம் என்று எண்ணி வடை எங்கே போச்சு என்ற தலைப்பில் போட்டேன். அவ்வளவுதாங்க நான் செய்தது

    ஆஹா பிந்தி வந்தது எவ்வளவு நல்லதாய் போச்சு!..விசயத்தை வாசித்தவுடன் ஐயோ பாவம் என்று தோன்றியது .கீழே உங்கள் கருத்தைக் கண்டதும் இப்போ மேலே கருத்துப் போட்டவர்கள் பாவம் என்றாகி விட்டது சார் :) வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கும் அருமையான பகிர்வுக்கும் .

    ReplyDelete
    Replies
    1. எல்லாரும் கருத்து சொல்லி முடித்துவிட்டார்கள் என்றல்லவா நினைத்து பதில் சொல்ல ஆரம்பிதேன்...நீங்கள் வருவது தெரிந்திருந்தால் இன்னும் சிறிது நேரம் கழித்து அல்லவா பதில் சொல்லி இருப்பேன்... ஆகா வடை போனதை விட இதல்லாவா அதிர்ச்சியாக இருக்கு...நெக்ஸ்ட் டைம் இப்படி எல்லாம் லேட்டா வந்து பதிவு படிக்க கூடாது ஆமாம் சொல்லிட்டேன் இல்லைன்னா எனக்கு ரொம்ப கோவம் வந்துட்டும் அப்புறம் நான் பாட்டுக்கு ரொம்ப மொக்கை பதிவெல்லாம் போட ஆரம்பிச்சுடுவேன்

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  14. நான் மிகவும் தாமதம் என்ன செய்ய போறீங்க சொல்லிட்டு .........?

    ReplyDelete
    Replies
    1. லேட்டாக வந்ததற்கு தண்டனையா நீங்கள் நூறு வடை சுட்டு நீங்கள் எனக்கு வடை மாலை சூட்ட வேண்டும்

      Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

>

Popular Posts

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை (203) தமிழ்நாடு (110) அரசியல் (96) பெண்கள் (77) சிந்திக்க (68) அமெரிக்கா (60) இந்தியா (59) தமிழன் (52) வெட்கக்கேடு (51) ஜெயலலிதா (45) தமிழர்கள் (37) தலைவர்கள் (35) தமிழ் (32) நக்கல் (30) வீடியோ (30) மனைவி (28) கலைஞர் (26) வாழ்க்கை (26) அனுபவம் (25) கணவன் (23) சமூக பிரச்சனை (23) இந்தியன் (22) ஆண்கள் (20) தேர்தல் (20) செய்திகள் (19) உபயோகமான தகவல்கள் (18) மொக்கைகள் (18) யோசிங்க (18) எண்ணங்கள் (17) பயனுள்ள தகவல்கள் (17) புது தகவல்கள் (17) உணர்வுகள் (16) குடும்பம் (16) ஹெல்த் டிப்ஸ் (16) காதல் (14) சினிமா (14) எஜுகேஷன் (13) குழந்தை (13) விகடன் (13) அம்மா (12) எலக்சன் 2011 (12) சட்டம் (12) மகளிர் (12) ஹெல்த் (12) இளைஞர்கள் (11) இழப்பு (11) கேள்வி பதில் (11) சந்தோஷம் (11) சுயநலவாதிகள் (11) மருத்துவம் (11) உடல் நலம் (10) எதிர்கால உலகம் (10) குற்றம் (10) கேள்விகள் (10) கொடுரம் (10) தலைவன் (10) மரணம் (10) வாழ்க்கை அனுபவம் (10) வேதனை (10) எதிர்பார்ப்பு (9) காதலி (9) குழந்தை வளர்ப்பு (9) தகவல்கள் (9) திமுக (9) நம்பிக்கை (9) நல்ல சிந்தனை (9) பதிவாளர்கள் (9) வெற்றி (9) உன்னால் முடியும்.... (8) குழந்தைகள் (8) சமுக சீரழிவு (8) ட்ரிங்ஸ் (8) படித்ததில் பிடித்தது (8) Blogger (7) இறப்பு (7) இலங்கை (7) உங்களுக்கு தெரியுமா (7) உணவு (7) என்றும் படிக்க புது புது தகவல்கள் (7) கல்வி (7) டெக்னாலாஜி (7) மாணவன் (7) வியக்கதக்க தகவல்கள் (7) வெட்ககேடு (7) Drinks (6) அதிமுக (6) அறிவியல் (6) இளஞிகள் (6) எச்சரிக்கை (6) கிறுக்கல்கள் (6) சக்தி வாய்ந்த நாடு (6) சமையல் குறிப்பு (6) சாரு நிவேதிதா (6) சோகம் (6) தீபாவளி (6) துணிச்சல் (6) நீதி கதை (6) பாஸிடிவ் எண்ணம் (6) பெண் (6) பெண்ணுரிமை (6) வாழ்த்துக்கள் (6) விஞ்ஞானம் (6) அன்பு (5) அறியாமை (5) ஆண் (5) இல்லறம் (5) உலகம் (5) கட்சி (5) கருணாநிதி (5) கலைஞர் கடிதம் (5) கல்லூரி (5) காங்கிரஸ் (5) கோயில்கள் (5) தத்துவம் (5) நடிகர்கள் (5) நட்பு (5) நிருபர் (5) பயணம் (5) பாதுகாப்பு (5) பாராட்டுகள் (5) பெற்றோர்கள் (5) போலீஸ் (5) மனம் (5) மருத்துவ குறிப்பு (5) யூகச் செய்தி (5) 2012 (4) Anna Hazare (4) Educational (4) tamil joke (4) அப்பா (4) இறைவன் (4) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? (4) உறவுகள் (4) ஊழல் (4) கவிதை (4) சமூகச் சீரழிவுகள் (4) சாதனை (4) சினிமா உலகம் (4) சிறுவன் (4) சோஷியல் (4) டாக்டர் (4) டிப்ஸ் (4) டிராவல் (4) பதிவர் கூட்டம் (4) பதிவாளர் (4) புதிய கண்டுபிடிப்பு (4) பொதுநலம் (4) Award (3) NRI (3) THE WHOLE TRUTH (3) best school (3) hurricane sandy (3) அட்டாக் (3) அரசாங்கம் (3) அரிய புகைப்படங்கள் (3) அழகு (3) அழுகை (3) ஆச்சிரியம் (3) ஆனந்தம் (3) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் (3) இளமை (3) எக்கானாமி (3) கதை (3) கற்பழிப்பு (3) சீனா (3) செக்ஸ் (3) தந்தையர் தினம் (3) தரமான பதிவுகள் (3) தொழில் நுட்பம் (3) பாசம் (3) பாதுகாப்பான உறவு (3) பிரபலம் (3) பிறந்தநாள் (3) பெண்ணின் சாதனை (3) பொது மக்கள் (3) பொருளாதாரம் (3) மகளிர் மட்டும் (3) மஞ்சள் பத்திரிக்கை (3) மது (3) மனவளம். ஆனந்தம் (3) முயற்சி (3) மொக்கை (3) ரஜினி (3) ரெசிபி (3) வேலைவாய்ப்பு (3) 2 G Scam (2) Child Sexual Abuse (2) Dark Secret (2) New year (2) U.A.E (2) Warning (2) sexual harassment (2) vikatan (2) wife (2) அனுபவம். இழப்பு (2) அன்னை (2) அப்துல் கலாம் (2) ஆப்பிள் நிறுவனம் (2) இறப்பு செய்தி (2) உணர்வு (2) கனிமொழி (2) குடும்ப நலம் (2) க்ரின்கார்டு (2) தமிழக பயண அனுபவம் (2) தரம் (2) தலைப்பு செய்திகள் (2) தின தமிழ் செய்தி தாள் (2) தினமலர் (2) தீபாவளி வாழ்த்து (2) தேவதை (2) நன்றி (2) நல்ல வலைத்தளங்கள் (2) நெட்வொர்க் (2) நெல்லை (2) பரிசுநல்ல சிந்தனை (2) புத்தகம் (2) மகளிர்தினம் (2) மதன் (2) மதுரை (2) மனித உரிமைகழகம் (2) மலர் (2) மலையாளி (2) முல்லை பெரியாறு (2) ரகசியம் (2) ரெசிப்பி (2) லேகியம் (2) வரலாறு (2) விசா (2) விமர்சனம் (2) விருதுகள் (2) ஸ்கூல் (2) ஸ்ரீலங்கா (2) ஹிந்து (2) #I-T ACT SECTION 66 A (1) 2011 Best Tamil Blog (1) Cell (1) Good news to be proud (1) Google (1) Hindu (1) Hindu Ritual (1) IIT (1) IPad (1) IPhone (1) ITouch (1) July 9th (1) Know Your English (1) Modern Mahatma (1) NASA (1) New year Eve's spacial (1) Perfect Mobile Plan (1) Social networking danger (1) big ben london (1) black friday (1) dinamalar (1) facebook theorem (1) india (1) mobile phone (1) music (1) photos (1) power cut (1) price (1) rape (1) sandwiches (1) tamil (1) tamil eelam (1) walmart (1) அனிமல் (1) அன்னையர் தினம் (1) அறிமுகம் (1) ஆணுறை (1) ஆண்களை வசிகரிக்க (1) இத்தாலி (1) இந்திய ராணுவம் (1) ஈரோடு (1) உன்னால் முடியும் (1) எம்.ஜி.ஆர் (1) எழுத்தாளர் (1) ஒலிம்பிக் 2012 (1) கடல் (1) கடிதம் (1) கணக்கு (1) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி (1) கண்டணம் (1) கரடி (1) கவிதைகள் (1) கிறிஸ்துவ பாடல்கள் (1) குடியரசு தினம் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) கூடங்குளம் (1) கேரளா (1) கொலு (1) கோபம் (1) கோலம் (1) சக்கேடா (1) சமையல் (1) சமையல் குறிப்பு. ரெசிப்பி (1) சிக்கல் (1) சிதம்பரம் (1) சிறுகதை (1) சிறுநீரில் கல்லா? (1) சிறை கோர்ட் (1) சுகம் (1) சுதந்திரம் (1) செய்திகள். செக்ஸ் (1) ஜப்பான் (1) ஜோக்ஸ் (1) ஞானாலயா (1) டான்ஸ் (1) தங்கமான தமிழ் சங்கங்கள் (1) தடை (1) தந்தை (1) தந்தையர்தினம் (1) தமிழ்தத்துவங்கள் (1) தமிழ்மணம் (1) தாஜ் மஹால் (1) தாய்ப்பால் (1) திருமணநாள் (1) நகராட்சி (1) நலஸ் செய்தி (1) நவராத்திரி (1) நிரிழிவு நோய் (1) பசி கொடுமை (1) பஞ்சாங்கங்ம் (1) பணம் (1) பரிசு (1) பிரதமர் (1) பிரிவு (1) புதிய கடவுள் (1) பொங்கல் (1) போட்டோ (1) போட்டோடூன் (1) மகாத்மா காந்தி (1) மதுவிலக்கு (1) மனிதன் (1) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? (1) மனைவியை மயக்க (1) மறைவு (1) மாற்று சிந்தனை (1) முதலைமைச்சர் (1) முத்தம் (1) முனிசிபால்டி (1) மூளைக்கு வேலை (1) மெனோபாஸ் (1) மெளனம் (1) மைசூர் பாகு (1) ராக்கெட் (1) ராமதாஸ் (1) வரதட்சணை (1) வாழ்வு (1) விண்வெளி (1) விஸ்வரூபம் 2 (1) வெடி (1) வேட்டையாடு (1) ஸ்டாக் மார்க்கெட் (1) ஸ்வீட் (1) ஹாலிவுட் (1)